வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 19 திங்கள்

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு (ரோம.12:21).
வேதவாசிப்பு: 1நாளாகமம் 23,24 | மாலை: யோவான் 21