ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 19 திங்கள்
…என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) சத்தியவசன பிரதிநிதிகளாக இணைந்து கர்த்தருடைய உன்னதமான பணிக்கு தங்களாலான அனைத்து உதவிகளைச் செய்து வரும் சகோதர, சகோதரிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி வேண்டுதல் செய்வோம்.