வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 26 திங்கள்

நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் (புலம். 3:40).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 8-10 | மாலை: அப்போஸ்தலர் 5:1-16