ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 26 திங்கள்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நெற்களஞ்சியமாக செழிப்பு நிறைந்த மாவட்டமாக இருந்தபோதிலும் திருச்சபை வளர்ச்சி மிகக்குறைவாக உள்ளதால் சபைகளுக்குள் ஆவிக்குரிய எழுச்சி உண்டாகவும், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இரட்சிக்கப்படுவதற்கும், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம்.