வாக்குத்தத்தம்: 2023 ஜுன் 20 செவ்வாய்

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் (மத்.5:37).
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 25,26 | மாலை: அப்போஸ்தலர் 1