ஜெபக்குறிப்பு: 2023 ஜுன் 20 செவ்வாய்
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்ணா.23:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காய் பல நாட்களாய் ஜெபித்துவரும் தம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்ற காலத்தில் வாக்கை நிறைவேறச்செய்து கர்த்தர் நாமம் மகிமைப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.