வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 1 சனி
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம் (கொலோ. 1:13).
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவா.14:27).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 21-23 | மாலை: அப்போஸ்தலர் 7:41-60