வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 2 ஞாயிறு

அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார் (லூக்.24:30).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 24,25 | மாலை: அப்போஸ்தலர் 8:1-25