ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 2 ஞாயிறு

நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் (எசேக்.37:28) தேவனுடைய பரிசுத்தம் திருச்சபையில் விளங்கவும், அனைத்து திருமண்டல பேராயப் பணிகளுக்காகவும், போதகர்கள், சுவிசேஷ ஊழியர்கள், மிஷனெரிகள் யாவருக்கும் வேண்டிய நல்ல சுகத்திற்காகவும், சபை வளர்ச்சியடைய, எழுப்புதல் பெற பாரத்துடன் ஏறெடுப்போம்.