வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 9 ஞாயிறு

என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (ஏசா. 56:7).
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 3-5 | மாலை: அப்போஸ்தலர் 12