வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 16 ஞாயிறு

பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய் பாடுங்கள் (சங். 100:1).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 9,10 | மாலை: அப்போஸ்தலர் 16:1-24