ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 16 ஞாயிறு
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக (லூக்.4:8) இக்கடைசி நாட்களில் ஆராதனை நேரங்களை முக்கியத்துவப்படுத்தக் கூடாதபடி உலக வேலைகளில் முழுமையாய் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப் படவும் ராஜாவாகிய கர்த்தருக்கு கனத்தைச் செலுத்தி பரிசுத்தமாய் இந்நாளை ஆசரிக்க வேண்டுதல் செய்வோம்.