வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 18 செவ்வாய்

செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும் (நீதி.11:6).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 13 | மாலை: அப்போஸ்தலர் 17