ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 18 செவ்வாய்

சென்னை வேப்பேரி அனிதா மெதடிஸ்ட் ஸ்கூல் -இல் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ள Pastors & Faith partner Equipping Conference கர்த்தருடைய கிருபையால் ஆசீர்வாதமாக நடைபெறவும், அநேகர் பங்குபெறுவதற்கும், செய்தியாளரை கர்த்தர் தம்முடைய கரத்தில் எடுத்து உபயோகிக்கவும் ஜெபிப்போம்.