வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 6 வியாழன்

தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசி (மாற். 1:15).
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 33,34 | மாலை: அப்போஸ்தலர் 10:1-22