ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 6 வியாழன்

உன் தேவனாகிய கர்த்தர் … உன் கர்ப்பத்தின் கனியிலும் … பரிபூரணமுண்டாகச் செய்வார் (உபா.30:9) கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தி ஏற்றவேளையில் சுகப்பிரசவத்தைக் கட்டளையிட்டு தாயையும் சேயையும் எல்லாத் தீமைக்கும் விலக்கி கண்மணிப் போல பாதுகாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.