வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 13 வியாழன்

தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் (ஏசா.38:17).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 1- 3 | மாலை: அப்போஸ்தலர் 14