ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 13 வியாழன்

இதோ, கிழக்கு தேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன் (சகரி.8:7,8) ஆப்பரிக்க கண்டத்திலுள்ள 58 நாடுகளுக்காகவும் 136 கோடி மக்களுக்காகவும் ஜெபிப்போம். இன்னமும் சுவிசேஷத்தை கேள்விப்பட்டிராத 51 சதவீதமான மக்கள் இரட்சிக்கப்படுவதற்கும் அவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் மிஷனெரிகளுக்காகவும் ஜெபிப்போம்.