வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 20 வியாழன்

உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் (சங்.91:11).
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 3-5 | மாலை: அப்போஸ்தலர் 19:1-22