ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 20 வியாழன்

உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் (உபா.28:5) தேவனாகிய கர்த்தர் தொழில் செய்துவரும் பங்காளர் குடும்பங்களிலே அவர்களது கைகளின் பிரயாசங்களுக்கு நிறைந்த பலனையும், பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளில் தமது கிருபையால் அவர்களை பாதுகாத்து நடத்துவதற்கும் ஜெபிப்போம்.