வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 14 வெள்ளி

நீ வலது புறத்திலும் இடது புறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய் (ஏசா. 54:3).
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 4-6 | மாலை: அப்போஸ்தலர் 15:1-18