ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 14 வெள்ளி

இப்பொழுதும் தேவனே …. முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக (சங்.71:18) என்ற வாக்குப்படியே முதிர்வயதின் பலவிதமான சரீரப் பெலவீனங்களோடும் தனிமையாகவும் உள்ள எல்லா பங்காளர்களுடைய தேவைகளில் கர்த்தர் அவர்களைப் பெலப்படுத்தி எல்லாப் பயத்திற்கும் நீங்கலாக்கி இரட்சிக்கவும் பலத்ததுருகமாய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.