வாக்குத்தத்தம்: 2023 ஜூலை 21 வெள்ளி

உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள் (ரோம. 6:19).
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 6-8 | மாலை: அப்போஸ்தலர் 19:23-41