ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 21 வெள்ளி

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள், சஞ்சிகையில் வெளிவரும் கட்டுரைகளை வாசிக்கும் ஏராளமான வாசகர்கள் எளிதில் சத்தியங்களை புரிந்துகொள்ளவும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்விற்கும் வேண்டிய ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை அவர்கள் பெற்றுக்கொள்ளவும், இலக்கியப் பணியில் ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.