வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 1 செவ்வாய்

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் விடுதலையாக்கும் (யோவான் 8:32).

என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும் (மல்கி.4:2).
வேதவாசிப்பு: காலை: யோபு 32-34 | மாலை: அப்போஸ்தலர் 27:21-44