வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 31 வியாழன்

எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது (1நாளா.29:16).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 132-138 | மாலை: 1கொரிந்தியர் 10