வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 12 சனி

கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி அவர்களை ஆசீர்வதிப்பார் (சங்.29:11).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 43-48 | மாலை: ரோமர் 9