ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 12 சனி
102 கோடி மக்கள் வாழும் அமெரிக்க கண்டத்தில் 51 நாடுகள் உள்ளன. சுவிசேஷப்பணிகளை செய்துவரும் மிஷன் பணிகளுக்காகவும் திருச்சபைகளில் எழுச்சி உண்டாகவும் ஜெபிப்போம். ஒருமுறைகூட சுவிசேஷம் கேள்விப்பட்டிராத 19 சதவீதமான மக்களும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவும் கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.