வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 19 சனி

கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமி. 17:7).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 78,79 | மாலை: ரோமர் 15