ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 19 சனி
கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? (எண்.11:23) வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் செய்யப்படும் ஊழியங்களினாலே மனந்திரும்புதலுக்கேதுவான கிரியைகள் நடப்பதற்கும், கர்த்தருடைய வலது கரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமை ஊழியத்தில் காணப்படும்படி வேண்டுதல் செய்வோம்.