வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 26 சனி

நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும் (மத்.7:2).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 107-110 | மாலை: 1கொரிந்தியர் 6