ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 26 சனி
வேதாகமத்திற்கு திரும்புக செகந்திராபாத் தலைமை அலுவலகப் பணிகளுக்காகவும் Associate Director Rev.அனில் குமார் அவர்கள் முன்னேற்றப்பணிக்கு செய்யும் அனைத்து ஊழியப் பிரயாசங்களிலும் ஏற்ற பலன் கிடைக்க தேவைகள் சந்திக்கப்பட, ஊழியத்தை தாங்கும் அனைத்து விசுவாச பங்காளர்களுக்காகவும் ஜெபிப்போம்.