வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 3 ஞாயிறு

இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவா.6:58).
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 1-3 | மாலை: 1கொரிந்தியர் 13