ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 4 திங்கள்

இந்த மாதம் முழுவதும் ஒளிபரப்பாகவுள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் அநேக புதிய குடும்பங்கள் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்படவும், நிகழ்ச்சிகளின் தொகுப்பு பணிகளுக்காகவும், நம்பிக்கை டிவி, தமிழன் டிவி, சத்தியம் டிவி இந்த சேணல்கள் தடைகளின்றி எல்லா இடங்களிலும் தெரியப்படுவதற்கு ஜெபிப்போம்.