வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 4 திங்கள்

உங்களை துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள் (ரோமர் 12:14).
வேதவாசிப்பு: காலை: நீதிமொழிகள் 4-7 | மாலை: 1கொரிந்தியர் 14:1-22