வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 30 சனி

நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார் (யோபு 37:5).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 32-34 | மாலை: எபேசியர் 2