வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 17 ஞாயிறு

உங்கள் சரீரத்தினாலும் … ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1கொரி. 6:20).
வேதவாசிப்பு: காலை: உன்னதப்பாட்டு 1-5 | மாலை: 2கொரிந்தியர் 8