வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 19 செவ்வாய்

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 1,2 | மாலை: 2கொரிந்தியர் 10