வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 26 செவ்வாய்

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங்.34:15).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 21-23 | மாலை: கலாத்தியர் 4