ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 26 செவ்வாய்
நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் (யோவான் 15:16) சத்தியவசன ஊழியத்தை தங்கள் ஜெபத்தினாலும் அன்பின் ஆதரவான காணிக்கையாலும் தாங்கும் புதிய பங்காளர்கள், ஆதரவாளர் களை தந்தருளி ஊழியங்களின் தேவைகள் அனைத்தும் கர்த்தரால் சந்திக்கப்படும்படியாகவும் ஜெபிப்போம்.