வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 28 வியாழன்

உமது வலது கரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும் (சங். 108:6).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 27-29 | மாலை: கலாத்தியர் 6