ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 28 வியாழன்

எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார் (ரோமர் 8:30) தேவன் தாமே முன்னறிந்து அழைத்து பயன்படுத்திவரும் அமெரிக்கா லிங்கன் நெப்ராஸ்கா அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், வேதபாடங்களைப் போதிக்கும் ஊழியர்களை எடுத்து உபயோகிக்கவும், இவ்வூழியங்களை தாங்கும் ஆதரவாளர்களை ஆசீர்வதித்து தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.