ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 28 வெள்ளி

… அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை (1இரா.8:56) இவ்வாக்குப்படியே 6 நாடுகளிலும் நடைபெறும் Back to the Bible ஊழியங்களுக்கு கொடுத்த தரிசனத்தின்படியே தேவன் தந்த திட்டங்கள் நிறைவேற்றப்படவும், ஊழியங்கள் வளருவதற்கு உள்ள தடைகள் நீங்கவும் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.