வாக்குத்தத்தம்: செப்டம்பர் 28 வெள்ளி

கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது. (முதல் பெந்தெகொஸ்தே நாள்) (யாத்.19:18)