வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 23 திங்கள்

நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக (1யோவா.5:21).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 30,31 | மாலை: 1தீமோத்தேயு 3