ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 23 திங்கள்
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, …ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் (1தெச.5:11) சத்தியவசன ஊழியங்களை மிஷெனரி காணிக்கையாலே தாங்கி வரும் திருச்சபைகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, சத்தியவசன நேயர்கள், சந்தாதாரர்கள் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.