வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 30 திங்கள்

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் (எபி. 11:6).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 45-48 | மாலை: 2தீமோத்தேயு 4