வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 18 புதன்

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும் (2பேது. 3:10).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 17-19 | மாலை: 2தெசலோனிக்கேயர் 1