ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 18 புதன்

சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் (ரோம.10:15) தேவனுடைய மகத்தான பணியை செய்துவரும் சத்தியவசன முன்னேற்றப் பணியாளர்கள், பிரதிநிதிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்களுக்கு நல்ல சுகத்தையும் சத்துவத்தையும் அருளி தேவைகளைச் சந்தித்து வழிநடத்த ஜெபம் செய்வோம்.