ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 1 புதன்
தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக (சங்கீதம் 69:29).
நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய் … பயமில்லாதிருப்பாய் (ஏசா.54:14) என்ற வாக்கைப் பற்றிக் கொண்டு புதியமாதத்திற்குள் பிரவேசிப்போம். கர்த்தருடைய நல்லாலோசனையைக் காத்துக்கொண்டு பயமின்றி நம்முடைய கால்கள் இடறாதபடி செம்மையான வழியில் நடக்க தேவனுடைய ஒத்தாசைக்காக ஜெபிப்போம்.